ராணிப்பேட்டை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணிப்பேட்டை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2025, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில், சுடுகாட்டு பாதையில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சுடுகாட்டு பாதையில் கட்டடங்கள் கட்டியும், விவசாயம் செய்து வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இறந்தவர்களின் உடல்களை வயல்வெளிகள் வழியாக கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags: ranipetNandimangalam villageremoving the encroachmentscrematorium path
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை!

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் -நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies