பாபா படத்தால் தென்னிந்திய திரைப் பயணம் முடிவடைந்தது : மனிஷா கொய்ராலா
Mar 22, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

பாபா படத்தால் தென்னிந்திய திரைப் பயணம் முடிவடைந்தது : மனிஷா கொய்ராலா

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் நடித்த பாபா படம் குறித்து சில விஷயங்களை மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார்.

அதில், தான் நடித்த கடைசி பெரிய தமிழ்த் திரைப்படமான பாபா, அந்த காலத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததாகத் தெரிவித்தார். இதனால், தான் நினைத்ததை போலவே தனது தென்னிந்திய திரைப்பயணம் முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பாபா திரைப்படம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரும் பேரழிவாக அமைந்ததால் தென்னிந்தியப் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாகவும் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

Tags: South Indian film journey ended with the film Baba: Manisha Koiralaமனிஷா கொய்ராலா
ShareTweetSendShare
Previous Post

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

Next Post

மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் வெற்றி வாகை சூடிய கர்நாடகா, இமாச்சல் அணிகள்!

Related News

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies