கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20% குறைவு!
Aug 30, 2025, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20% குறைவு!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 833 துவக்கப் பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள் உட்பட ஆயிரத்து 138 பள்ளிகள் செயல்படுகின்றன.

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

2021 – 2022ஆம் கல்வியாண்டில், 95 ஆயிரத்து 13 மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 300-ஆகக் குறைந்துள்ளது.

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Student enrollment in Adi Dravidar Welfare Department schools has decreased by 20% in the last 4 yearமாணவர் சேர்க்கை 20% குறைவு
ShareTweetSendShare
Previous Post

 வீரல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மனு

Next Post

மின்சார ரயிலை இயக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்!

Related News

ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் : வி.கே.சசிகலா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!

குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் : கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்த நபரை சுட்டுக்கொன்ற போலீசார்!

தாய்லாந்து பிரதமர் பதவி நிரந்தரமாக பறிப்பு!

ஆப்கானிஸ்தான் மீது பாக். வான்வழி தாக்குதல் – 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies