திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் விரக்தியடைந்த தந்தை 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை  ஆரணி அருகே கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜயன் என்பவருக்குக் கஸ்தூரி என்ற மனைவியும் ராஜலட்சுமி, சுப்புலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர்.

விஜயன் – கஸ்தூரி இடையே பல வருடங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியடைந்த விஜயன் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுப் பத்திரத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயன், மனைவி, மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை உண்டியலில் செலுத்தியதாகக் கூறினார்.

மேலும் சொத்து பத்திரத்தைக் காணிக்கையாகச் செலுத்தியதால் மனைவியின் உறவினர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags: திருவண்ணாமலைTiruvannamalai: Father complains that daughters are threatening him for propertyதந்தை குமுறல்சொத்து
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies