சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!
Aug 30, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியின் பயோ பிக்கில் நடப்பதை நடிகர் ராஜ்குமார் ராவ் உறுதிப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது. படத்தில் தனது வேடத்தில் ராஜ்குமார் நடிப்பார் என சவுரவ் கங்குலி கூறி இருந்தார்.

இந்நிலையில் படத்தில் நடிப்பதை ராஜ்குமார் ராவ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்துப் பேசிய ராஜ்குமார் இந்த படத்தில் நடிப்பது பெரிய பொறுப்பு என்றும், ஆனால் கங்குலி வேடத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் கூறினார்.

Tags: Update on Sourav Ganguly's biopicசவுரவ் கங்குலியின் பயோபிக்
ShareTweetSendShare
Previous Post

வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!

Next Post

ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!

Related News

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

மம்முட்டி நடித்த “களம் காவல்” படத்தின் டீசர் வெளியீடு!

‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

ரைட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் : வி.கே.சசிகலா

சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் : கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்த நபரை சுட்டுக்கொன்ற போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies