ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் சிக்கிடு பாடலின் மியூசிக் வீடியோ வெளியானது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சுருதிஹாசன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் “சிக்கிடு” வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளான சிக்கிடு பாடலின் மியூசிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.