திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு - வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!
Aug 16, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு – வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் நகைகள் மீது கையாடல் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொட்டியத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் அடகு வைத்த நகைகள் ஆகியவற்றை வங்கியின் மேலாளர் உட்பட ஊழியர்கள் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் விசாரணைக்காக வந்திருந்த வங்கி உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி – நாமக்கல் சாலையில் வங்கி முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Trichy: Officials' misconduct at the Cooperative Bank - customers block the roadவாடிக்கையாளர்கள் சாலை மறியல்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!

Next Post

மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்ற பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

Related News

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!

மேற்கு வங்கம் : டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்து – 10 பேர் பலி, 35 பேர் காயம்!

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேராக நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!

 பாகிஸ்தான் : தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படம் செப். 5-ல் ரிலீஸ்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

தென்காசி : கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies