தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!
Nov 6, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக வலைத்தளங்களில் இந்து கடவுள்கள், இந்து வழிபாட்டு முறைகளைத் தவறாக  சித்தரித்துப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார்  அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருணகிரி  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முதன்மை உதவியாளராக பணியாற்றியவர்.

இவர் தனது பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் இந்து கடவுள்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் தவறாகச் சித்தரித்துப் பதிவிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்  சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Tags: தென்காசிபுகார்Tenkasi: Complaint filed against person who posted a post misrepresenting Hindu godsதென்காசி மாவட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

Next Post

திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு – வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!

Related News

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More

அண்மைச் செய்திகள்

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies