மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்ற பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு!
Sep 21, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்ற பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி உந்துசக்தி மையம் இஸ்ரோவின் முதுகெலும்பாக திகழ்கிறது. இந்த உந்துசக்தி மையத்தில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக், விகாஷ் மற்றும் பி.எஸ்.4 போன்ற முக்கிய என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.4 இன்ஜின் சோதனை 665 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags: ISROBS4 engine testMahendragiri ISRO centerMahendragiri Propulsion Centerr Kavalkinaru iryogenicVikash
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு – வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!

Next Post

திருவண்ணாமலை : மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வீணாக்கிய பள்ளி நிர்வாகம்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies