கூடலூரில் கனமழை - வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
Aug 12, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு செல்லாத நிலையில் வீட்டில் இருந்தபோது கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வினோத் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

Tags: Chennai metro logical depttamilnadu rainooty rainimdheavy rainrain alertweather updaterain warning
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றம்!

Next Post

திருச்சி அருகே உடைந்த வாய்க்கால் பாலம் – கிராம மக்கள் அவதி!

Related News

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies