அஃகேனம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!
Jul 1, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

அஃகேனம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்த அஃகேனம் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும்  பாடல் காட்சிகள் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் அருண்பாண்டியன், இயக்குனர் உதயகுமார் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் கால் டாக்சி ஓட்டுநராக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்குப் பின்னர் பேட்டியளித்த அவர், அஃகேனம் திரைப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பெண் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: cinema newsTrailer and songs of the film 'Akenam' releasedநடிகை கீர்த்தி பாண்டியன்அஃகேனம் திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

ஈட்டி எறிதல் தரவரிசை – நீரஜ் சோப்ரா முதலிடம்!

Next Post

தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார பேருந்து : 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள்!

Related News

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘டீசல்’ படக்குழு!

‘3 BHK’ படத்திற்கு யு சான்றிதழ்!

50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘முத்த மழை’ பாடல்!

ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies