தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார பேருந்து : 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள்!
May 6, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார பேருந்து : 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தீ விபத்துக்குள்ளான மின்சார வாகன பேருந்திலிருந்து 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருச்சியில் இருந்து கோவை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற தனியார் மின்சார பேருந்து, கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது தனியார் பேருந்தின் பின்புறத்தில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த லாரி ஓட்டுனர்களான சபரிமலை மற்றும் ரமேஷ் ஆகியோர், இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளைக்  காப்பாற்றியுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், பயணிகள் 18 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்களை கருமத்தம்பட்டி போலீசார் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags: Electric bus crashes into retaining wall: Lorry drivers save 26 passengersதடுப்பு சுவரில் மோதி விபத்துமின்சார பேருந்து
ShareTweetSendShare
Previous Post

அஃகேனம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Next Post

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies