50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!
Aug 19, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மன்னார் புரத்தில் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் முகாமை தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் செயல்பாடுகள் நேரடியாக மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் குறைதீர் வாகனம் தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளதாகக் கூறிய அவர், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModibjpL MuruganExport of military equipment worth over Rs 50 THOUSANADScrore: L. Murugan proud!
ShareTweetSendShare
Previous Post

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Next Post

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

Related News

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies