அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு - திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!
Oct 9, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் தனி நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கினை மதுரை மாவட்ட 4 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார். வழக்கு தொடர்பான ஆதாரங்கள், மற்றும் சாட்சியங்களையும் அவர் சேகரித்து வருகிறார். தொடர்ந்து 4-வது நாளாக தொடங்கிய விசாரணையில், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் நீதிபதி முன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டார்.

Tags: Thiruppuvanam police stationMadapuram templeAjith Kumar Lockup death caseJudge John Sunderlal Suresh
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

Related News

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies