அனுஷ்கா நடித்த 'காதி' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
Feb 4, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

அனுஷ்கா நடித்த ‘காதி’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை அனுஷ்கா நடித்த காதி திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்தின் ரிலீசை படக்குழு ஒத்தி வைத்தது.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் இடம்பெற்ற சைலோரே பாடலை படக்குழு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

இப்படத்தின் போஸ்டர் வெளியாகி அனுஷ்காவின் கதாப்பாத்திரம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

காதி படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags: The release date of Anushka's 'Khaadi' has been postponedஅனுஷ்கா நடித்த 'காதி'தேதி ஒத்திவைப்புரிலீஸ் தேதி ஒத்திவைப்புநடிகை அனுஷ்கா
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலபிரதேசம் : பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் ஆய்வு!

Next Post

மொஹரம் பண்டிகை – சரயு நதியில் விடப்பட்ட மொஹரம் தாசியா!

Related News

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

ரீ ரிலீஸில் கில்லி சாதனையை முந்திய மங்காத்தா!

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

ஜன நாயகன் திரைப்பட வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

Load More

அண்மைச் செய்திகள்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies