கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஓலா நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் போலியான பணியாணை வழங்கி 50க்கும் மேற்பட்டோரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.