'ஆந்திரா கிங் தாலுகா'' படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட்!
Jul 16, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

‘ஆந்திரா கிங் தாலுகா” படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராம் பொதினேனியின் ”ஆந்திரா கிங் தாலுகா” படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஜூலை 18-ஆம் தேதி அந்த பாடல் வெளியாக இருக்கிறது. இதனை, ராம் பொதினேனி இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கான வரிகளை ராம் பொதினேனி எழுத, அனிருத் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதைப் பற்றிய எதையும் தயாரிப்பாளர்கள் இதில் தெரிவிக்கவில்லை.

மகேஷ் பாபு இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags: Update for the first song of the movie 'Andhra King Talukaஆந்திரா கிங் தாலுகா
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல்!

Next Post

பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி – பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்!

Related News

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட சரோஜா தேவியின் உடல்!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பூனையை கொஞ்சி மகிழ்ந்த நடிகர் அஜித் குமார்!

பூஜையுடன் தொடங்கிய நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies