சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் - சென்னை வருகிறது என்ஐஏ!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபு நாடுகளின் நிதி உதவியுடன் பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றிய சாங்குர் பாபாவிற்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்த சாங்குர் பாபா என்ற ஜலாலுதீன், அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா, நவீன் ரொஹரா ஆகியோரை, மதமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடை கைது செய்தது.

சாங்குர் பாபா​விடம் உள்ள 22 வங்கி கணக்குகளில், 60 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும், இத்​துடன் சுமார் நூறு கோடிக்​கும் அதி​க​மான சொத்​தும் வைத்​திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சாங்குர் பாபா​வின் வழக்கை மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் தேசியப் புல​னாய்வு முகமையும்​ விசா​ரிக்​கிறது.

கடந்த வாரம், சாங்குர் பாபா​விற்கு சொந்​த​மான இடங்களில் அமலாக்​கத்​துறை நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சாங்குர் பாபாவிற்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சட்​ட​விரோத மதமாற்ற வழக்​கில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், இதை விசா​ரிக்க மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் சென்னை வரவுள்​ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: NIA officialsNIA investigationSangur Baba
ShareTweetSendShare
Previous Post

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies