சண்டைக்காட்சி விபத்தில் காயமடைந்த ஷாருக்கான்!
Oct 9, 2025, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சண்டைக்காட்சி விபத்தில் காயமடைந்த ஷாருக்கான்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தி நடிகர் ஷாருக்கான் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.

ஷாருக்கான் தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்படப் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது.

சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்குக் காயம் ஏற்பட்டது. காயம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அவர் சிகிச்சைக்காகத் தனது குழுவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதன் காரணமாகப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: Shah Rukh Khan injured in a stunt accidentவிபத்தில் காயமடைந்த ஷாருக்கான்சண்டைக்காட்சிஇந்தி நடிகர் ஷாருக்கான்
ShareTweetSendShare
Previous Post

கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா வெற்றி!

Next Post

புதுக்கோட்டை : திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமளி!

Related News

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies