திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில துணைத் தலைவர் பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், 2047-ல் விக்ஷித் பாரத் என்ற இலக்கை இந்தியா நிச்சயம் அடையும் என்றும் அவர் கூறினார்
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி செய்வதாக சிலர் பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.