குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு - இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
Oct 10, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு – இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Web Desk by Web Desk
Aug 21, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நமது மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிர ஆளுநருமான சிபிஆர்
அவர்களுக்கு தமிழகத்தின் தலைவர்கள் தங்களது வரவேற்பையும் ஆதரவையும் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

குறிப்பாக, அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ்,  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்,
, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,  திருமதி. @AmmavinVazhi  தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி.சண்முகம், , இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் தமிழக பாஜக
சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar NagendranC.B. Radhakrishnanice Presidential election.nainar thanks to leaders
ShareTweetSendShare
Previous Post

திமுக பிரமுகரின் நிறுவன எண்ணெயில் கலப்படம் என புகார்!

Next Post

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

Related News

கட்சியிலும் ஆட்சியிலும் ‘காலனி’யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? – எல்.முருகன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்!

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies