திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் 5வது ஆண்டு விழா மற்றும் மாநாடு நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர்க் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஹெச்.ராஜா, திருச்செந்தூர்க் கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், பள்ளிகளுக்கு அருகே திமுகவினரே கஞ்சாவை விற்று வருவதாகத் தெரிவித்தார்.

Tags: h rajaOnly by removing the DMK regime can we save Tamil Nadu and its youth: H. Rajaஹெச். ராஜா
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

Next Post

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies