ஆந்திரா : விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம்!
Aug 27, 2025, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் விநாயகர்ப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

விநாயகர்ச் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைத்து விநாயகர்ச் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வரும் நிலையில், விநாயகர்ச் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில எரிசக்தி துறை அமைச்சர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் விநாயகர்ப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.

Tags: ஆந்திராAndhra Pradesh: Free electricity for Ganesha pandalsவிநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம்
ShareTweetSendShare
Previous Post

அனைவரையும் கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் விநாயகர், AI விநாயகர்!

Next Post

விநாயகர் சதுர்த்தி : வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies