மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 14, 2025, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதில் ஒன்றுதான் சில மாதங்களுக்கு முன்பாக அமைத்த மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்த குழு. இந்தக் குழுக்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என, தமிழக மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வளர்ச்சி, வீக்கம் என நகைச்சுவை செய்திருக்கிறார் முதலமைச்சர். வழக்கமாக, துண்டுச்சீட்டைக் கையில் கொடுப்பவர்கள், ஒரு மாற்றாக, முகம் பார்க்கும் கண்ணாடியை முதல்வர் கையில் கொடுத்து விட்டார்கள்.

அதனால்தான், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால், வீக்கமாகுமே தவிர அது வலிமையாகவோ, வளர்ச்சியாகவோ ஆகாது என்று முதலமைச்சர்  ஸ்டாலின்
அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.

இவரது குடும்பத்தில், இவர் முதலமைச்சர். இவரது மகன் துணை முதலமைச்சர். மருமகன் சூப்பர் முதலமைச்சர். தங்கையும், மற்றொரு மருமகனும் பாராளுமன்ற உறுப்பினர்கள். வீக்கத்தைப் பற்றிப் பேச, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை விடப் பொருத்தமானவர் வேறு யாராக இருக்க முடியும்? இந்தக் குடும்பத்தின் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், அப்பாவி தமிழக மக்களே என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags: annamalaiDMKMK Stalinஅண்ணாமலை குற்றச்சாட்டுChief Minister Stalin is wasting people's tax money: Annamalai alleges
ShareTweetSendShare
Previous Post

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

Next Post

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Related News

சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!

கம்பம் : இறப்பில் சந்தேகம் – உடற்கூறு ஆய்விற்காக உடல் தோண்டி எடுப்பு!

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

காசா பணயக் கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!

“உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” – மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்த டிரம்ப்!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

காரைக்குடி : பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நயினார் நாகேந்திரன்!

தெற்காசிய பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை : டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies