ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!
Aug 30, 2025, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி செப்டம்பர் 4 ஆம் தேதி துபாய் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆவது ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா சார்பில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர்க் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த அணி தொடரில் பங்கேற்கச் செப்டம்பர் 4 ஆம் தேதி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Cricketஆசிய கோப்பைAsia Cup: Indian team to travel to Dubai on Sept. 4துபாய் செல்லும் இந்திய அணி
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் பெருகி வரும் சமூகவிரோதிகள் : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!

Related News

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பயோலினி 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி உறுதி!

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies