திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
Aug 29, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்செந்தூர்க் கோயிலில் நடைபெறும் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயிலுக்குள் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கோயிலில் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த தூத்துக்குடி எஸ்.பி-க்கு உத்தரவிட்டதோடு, சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்திருச்செந்தூர் கோயில்Tiruchendur Temple: Criminal action against those involved in illegal darshan ticket sales
ShareTweetSendShare
Previous Post

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

Next Post

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

Related News

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

மதுரை : 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies