இந்தியா, ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி உறுதி!
Mar 15, 2026, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 30, 2025, 06:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபா மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் இஷிபா முன்னிலையில் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்ட கூட்டத்திலும், பிரதமர் மோடி கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் இஷிபா முன்னிலையில் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மற்றும் ஏஐ துறையின் வளர்ச்சியே நமது முக்கிய குறிக்கோளாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், வலிமையான ஜனநாயக நாடுகள் அனைத்தும் இயற்கையான கூட்டாளிகள் என தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் கலாச்சார சின்னமான DHARUMA பொம்மை பரிசாக வழங்கப்பட்டது. ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் பிரதமர் மோடிக்கு DHARUMA பொம்மையை பரிசாக வழங்கினார். பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட DHARUMA பொம்மை இருநாட்டின் நட்புறவுக்கு அடையாளமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: japanprime minister modiMinistry of External Affairs10 trillion yen investmentPrime Minister Shigeru Ishiba
ShareTweetSendShare
Previous Post

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Next Post

டோக்கியோவில் இந்திய தேசிய கொடி நிறத்தில் மிளிர்ந்த Skytree கோபுரம்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies