தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி மத்திய அமைச்சருடன் நீலகிரி விவசாயிகள் சந்திப்பு!
Sep 2, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி மத்திய அமைச்சருடன் நீலகிரி விவசாயிகள் சந்திப்பு!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  தமிழகத்தின் நீலகிரி மாவட்டம்  சிறு, குறு தேயிலை விவசாயிகள் மற்றும் அப்பகுதி நலச்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து சென்று, வணிகம் மற்றும் தொழிற்சாலை துறை மத்திய இணையமைச்சர் JitinPrasada
அவர்களை நேரில் சந்தித்து, நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டப் பகுதிகளில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும், YBA, நெல்லிக்கோலு, நாக்குபெட்டா, தொத்தநாடு, மேக்குநாடு, பொரங்காடு, குத்தச்செமை போன்ற 9 விவசாய சங்க நிர்வாகிகளும், சிறு, குறு விவசாயிகளும் இணைந்து, நீலகிரி மாவட்டப் பகுதிகளில் உற்பத்தியாகும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரியும், விவசாயம் சார்ந்து தங்களிடம் இருக்கக்கூடிய நீண்டகால கோரிக்கைகளையும்  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் விரைவில் அதற்கான தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதியளித்ததாக எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: Minister of State Jitin Prasadatea farmersTamil NadudelhiNilgirisminister l murugan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

E-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!

கேரளா : அரியவகை மூளைக்காய்ச்சலால் 3 மாத குழந்தை உயிரிழப்பு!

ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்கா : நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies