பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ்  செயல்படும் டாக்டர்  பி.ஆர். அம்பேத்கர்  கண்டோன்மெண்ட் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி ஆசிரியர்த் தினத்தை அவமதிக்கும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகைக்கு விடப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளி வளாகத்தில் திருமண நிகழ்ச்சி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக ஆன்லைன் மூலமாக மத்திய அரசுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதில், கண்டோன்மெண்ட் நிர்வாகிகத்தின் கீழ் 2 திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆன்லைன் குளறுபடி காரணமாக 2 திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சி நடத்த 3 நபர்களுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியுள்ளனர்.

மூன்று நபர்களும் ஒரேநாளில் நிகழ்ச்சி நடத்த வந்துவிட்டதால் வேறு வழியின்றிப் பள்ளியின் மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags: Shocking incident where a school premises under the Pallavaram Cantonment administration was rented out for a wedding receptionபல்லாவரம் கண்டோன்மெண்ட்
ShareTweetSendShare
Previous Post

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

Next Post

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies