வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 356 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரத்து 905 புள்ளிகளாக உயர்வுடன் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 114 புள்ளிகளாக வர்ததகமானது.