இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!
Nov 1, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17வது கூட்டம் பிரான்ஸ் தலைநகர்  பாரீஸில் நடைபெற்றது.

இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர்  கே.டி.தேவாலும், பிரெஞ்சுக் குழுவிற்குப் பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்புத் தூதர் ஆலிவர்  கரோனும் தலைமைத் தாங்கினர். இதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இரு தரப்பினரும் கண்டித்தனர்.

அரசு ஆதரவுடன் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், அந்தந்தப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட அந்தந்த நாடுகளின் தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீடு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா-பிரான்ஸ் உரையாடலில் சைபர்  தொடர்பான அச்சுறுத்தல்கள், அவற்றைக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இருதரப்பும் விவாதித்தது.

Tags: The 17th meeting of the India-France Joint Working Group was held in Parisஇந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

Next Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

Related News

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies