பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு : சசிதரூர் கருத்து
Sep 21, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு : சசிதரூர் கருத்து

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 04:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை  குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசிதரூர்  கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒன்றரை வாரத்திற்கு முன்பு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை  சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் ஒருவருக்கொருவர்   கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் ஒருமணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நீடித்தது.

இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசிதரூர், அமெரிக்க வரி விதிப்பு, எல்லைப் பதற்றம் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் சீனப் பயணம் மற்றும் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ஆழ்ந்த ஒற்றுமையின் தவிர்க்க முடியாத வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.

Tags: PM Modi-Chinese President Jinping meeting: Shashi Tharoor's commentsசசிதரூர்  கருத்துபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்
Share
Tweet
SendShare
Previous Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

Next Post

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies