வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். விமானம் மூலம் தலைநகர்க் கௌகாத்தி வந்த அவரை ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர்  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர்  தர்ராங் மாவட்டம் மங்கல்தோய் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, அசாமைச் சிறந்த வளர்ச்சி மாநிலமாக உருவாக்க இரட்டை இன்ஜின் அரசு தொடர்ந்து பாடுபடுவதாகவும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வடகிழக்கு பிராந்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றதாகவும் வரவுள்ள நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை  பயன்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நமது ராணுவத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானால் உருவாக்கப்படும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Tags: PM ModiUse only indigenous products for upcoming festivals: Prime Minister Narendra Modi appealsசுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும்பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
ShareTweetSendShare
Previous Post

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Next Post

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

Related News

இன்றைய தங்கம் விலை!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies