பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி
May 6, 2026, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமகவின் அலுவலக முகவரியை மாற்றி மோசடி நடந்துள்ளதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி ஆதரவு வழக்கறிஞர் பாலு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தேர்தல் ஆணையத்தில் இருந்து எங்களுக்குக் கடிதம் வந்ததால் எதிர்தரப்பினர்  பதற்றத்தில் உள்ளனர் என்றும் மோசடியாக முகவரியை மாற்றி விட்டதாக ஜி.கே.மணி கூறியது அபாண்டமான பொய் என்று அவர் கூறினார்.

பாமக அலுவலகத்தைத் தி.நகர்த் திலக் தெருவுக்கு மாற்றி 2022ம் ஆண்டிலேயே கடிதம் கொடுக்கப்பட்டது என்று வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டார்.

பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருமே அன்புமணி பக்கம்தான் உள்ளனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

Tags: Will the PMK office address change? - Balu interviewபாலு பேட்டிபாமக அலுவலக முகவரி
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies