ஆசிய கோப்பை டி20 - வங்கதேசம் த்ரில் வெற்றி!
Nov 5, 2025, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

Web Desk by Web Desk
Sep 17, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றிப் பெற்றது.

அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது.

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாகத் தன்ஷித் ஹசன் 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நூர் முகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேசத்தின் ரன்குவிப்பை  கட்டுப்படுத்தினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், வங்கதேசம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Tags: Asia Cup T20 - Bangladesh win in thrillerவங்கதேசம் த்ரில் வெற்றிஆசிய கோப்பை டி20
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Next Post

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

Related News

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்!

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது – ஸ்மிருதி மந்தனா உருக்கம்!

உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies