கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!
Nov 6, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளருடன், வெங்காய வியாபாரி குடும்பத்தினருடன் வந்து தகராறில் ஈடுபட்டுத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வரும் நிலையில், பழனியைச் சேர்ந்த நபர்  குடும்பத்திருடன் சரக்கு வாகனத்தில் வெங்காயம் விற்பனை  செய்ய வந்துள்ளார்.

பெருமாள்மலைப் பகுதியில் வெங்காயம் விற்பனை செய்தபோது, அந்தப் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் ராஜா என்பவர், வியாபாரியிடம் வெங்காயம் வாங்கியுள்ளார்.

பின்னர், வாங்கிய வெங்காயத்தை  சரியில்லை எனக்கூறி திருப்பி அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்காய வியாபாரி, தனது குடும்பத்தினருடன் ராஜாவின் பழக்கடைக்கு வந்து பொருட்களை வாங்கியுள்ளனர்.

மேலும், பொருட்கள் சரியில்லை எனக்கூறி ராஜாவிடம் வெங்காய வியாபாரியின் குடும்பத்தினர்  தகராறில் ஈடுபட்டு அவரை  கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், காயமடைந்த ராஜா, அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கொடைக்கானல்Onion vendor attacks commercial complex owner near Kodaikanal
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ – பயணிகள் வெளியேற்றம்!

Next Post

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

Related News

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies