தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் - முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!
Jul 23, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேஜாஸ் எம்கே-2 இலகுரகப் போர் விமானங்களுக்கான என்ஜின்களை, சஃப்ரானுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒத்துழைப்பு முன்மொழிவுகளைப் பிரான்ஸ் அனுப்பியுள்ளது.

Tejas Mk-2 திட்டம் அமெரிக்காவின் GE F414 (98 kN thrust) என்ஜினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் அதை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதிகமான செலவுகளால் இந்தியா விரைவில் மாற்றுத் திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்டது.

பிரான்ஸின் சாஃப்ரான் நிறுவனம், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து Tejas Mk-2 போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் சாஃப்ரான் நிறுவனம் தேஜாஸ் எம்.கே-2 ஜெட் விமானத்துக்கும், அடுத்த தலைமுறைக்கான நடுத்தர போர் விமானத்துக்கும் இரண்டு எஞ்சின்களை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தேஜாஸ் எம்கே-2 ஜெட் விமானத்திற்கு எஞ்சின் உற்பத்தி அமைக்கும் திட்டத்திற்குச் சஃப்ரான் நிறுவனம் முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறது.

அதனை டிஆர்டிஓ என்றழைக்கப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: Tejas Mk-2 fighter jet - Safran sends proposalதேஜாஸ் எம்கே-2 போர் விமானம்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!

Next Post

நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!

Related News

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies