15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Oct 16, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Web Desk by Web Desk
Oct 15, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற நமது வேள்விப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் பகுதிக்குச் சென்றிருந்தேன்.

தாம்பரத்திற்குப் பல பெருமைகள் இருந்தாலும் திமுக ஆட்சியில் தாம்பரம் என்றவுடன் நமது நினைவிற்கு வருவது, கடந்த ஆண்டில் தாம்பரம் மாநகராட்சி வழங்கிய கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 அப்பாவி பொதுமக்கள் மாண்டு போன துயரம் தான்.

விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம் எனப் பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அறிவாலய அரசு  கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாதது மட்டுமன்றி, மக்களின் அடிப்படைத் தேவையிலும் அலட்சியத்தைக் காட்டி அவர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மழை வந்தால் வெள்ளத்தில் மிதப்பதும், மழை நின்றவுடன் குடிநீருக்கு அல்லாடுவதுமே தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களின் அவலநிலையாகிவிட்டது, இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அறிவாலயத்திற்கு, அடுத்தமுறை அரியணை என்பது எட்டாக்கனி தான் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Tamilakam Thalai NimiraTamilan Payanam".water supply within 15 daysTambaramTamil Nadu BJP state president Nainar NagendranArivalaya governmentwater pipe connections
ShareTweetSendShare
Previous Post

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Next Post

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Related News

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies