திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி - ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!
May 6, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி – ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 20, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திற்பரப்பு அருவியில் இரண்டு நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடு இன்றி  சுற்றுலா பயணிகள் .குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது .இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து திற்ப்பரப்பு அருவியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க ஒரு பகுதியில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அருவியில் சுற்றுலாப் பள்ளிகள் குளிக்க முழுவதும்  அனுமதி வழங்கப்பட்டது..

இதை ஒட்டி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில்  சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

Tags: Thirparappu waterfallsTourists were allowed to bathe
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

Next Post

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies