தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்
Mar 15, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையோடு சேர்ந்து தாமரை மலரும் என்று, பாஜக மூத்த தலைவர்  தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை  கிண்டியில், தி புக் ஆப் S.I.R. எனும் வாக்காளர் வலிமைப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், புத்தகத்தின் ஆசிரியரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை  சௌந்தரராஜன் கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர்  பேசிய அவர், எஸ்ஐஆர்  பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புத்தகத்தை இயற்றியிருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் எஸ்ஐஆர் என்றால் பதறி விடுவதாகக் கூறிய அவர், தமிழகத்திற்கு நல்லது நடக்கக் கூடாது என்று திமுக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலைச் செய்வதாக விமர்சித்தார்.

பீகாரில் 65 லட்சம் மக்கள் நீக்கப்பட்டிருந்தால் எங்கே என் ஓட்டு என்று சாலைக்கு வந்து அவர்கள் கேட்டிருக்க மாட்டார்களா என்றும் அவர்க் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை என்று குறிப்பிட்ட அவர், வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சியை உருவாக்கியதுபோல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைத்து வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வரும் என உறுதியளித்தார்.

மேலும், பாஜக மதவாத கட்சியல்ல மனிதவாத கட்சி என்றும் தமிழிசைத் தெளிவுபடுத்தினார்.

Tags: Tamil Nadu has dialogue but no development: Tamilisai SoundararajanbjpDMKMK Stalintn bjptn political
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

Next Post

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies