கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!
Aug 29, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயம்பேடு அருகே ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சென்னைக் கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

முன்பு குற்றவாளியாக இருந்த கணேசன் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், இரு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் சவாரிக்காகக் காத்திருந்தார். அப்போது கணேசனை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கியுள்ளது.

இதில், படுகாயமடைந்த கணேசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கொளத்தூரைச் சேர்ந்த 5 பேர்  கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாகக் குழுவில் இருந்து விலகிய கணேசன், குற்றச்செயல்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் 5 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: koyambeduAuto driver murdered near Koyambedu - 5 people surrender at the police station
Share
Tweet
SendShare
Previous Post

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

Next Post

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

Related News

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies