GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!
May 6, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி சேர, ஆசக் கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் GEN Z இளைஞர்களின் மனதைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான சாய் அபயங்கர் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். 2004ம் ஆண்டு பிறந்த சாய் அபயங்கர், பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் ஆவார்.

இளம் வயதிலேயே இசையின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது இசையின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்ட பாடல்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் ட்யூட் படத்திற்கு இவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது சூர்யா, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளைப் பெற்று மிகவும் பிஸியான இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் சாய் அபயங்கர்.

இந்நிலையில், சாய் அபயங்கரின் பிறந்தநாளில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Today is the birthday of GEN Z's favorite composer Sai Abhayanka
ShareTweetSendShare
Previous Post

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

Next Post

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

Related News

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies