ரேஷன் கடைகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட கோரி வழக்கு!
May 6, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடைகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட கோரி வழக்கு!

சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் கடைகளில் நாப்கின்களை மானியம் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறை செயலாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழை, கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானியம் அல்லது இலவசமாக நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்த விசாரணையில், மனுவுக்குப் பதிலளிக்க அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது, ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என குறிப்பட்ட நீதிபதிகள் டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இல்லையென்றால், சமூக நலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: Case seeking order to provide free napkins at ration shops
ShareTweetSendShare
Previous Post

நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை!

Next Post

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies