எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2025, 09:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டுப் போர் விமானத் திட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாக, தேஜஸ் Mk2 விமானத்திற்காக எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் ஒரு புதிய ரேடாரை இந்தியா உருவாக்கியுள்ளது.

போர் விமானங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற அயல் நாடுகளையே நம்பியிருந்த இந்தியா, தற்போது தங்களுக்கென சொந்த போர் விமானம் வேண்டும் என்ற நோக்கில் தேஜஸ் விமானத்தை தீவிரமாக தயாரித்து வருகிறது.

அதற்காக உருவாக்கப்பட்டு வரும் தேஜஸ் Mk2 விமானம், 2027ல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த போர் விமானத்தில் வழக்கமான ரேடார்களை பயன்படுத்தாமல், இதற்கென பிரத்யேகமான ரேடார் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு உத்தம் Mk2 AESA என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரேடார் வழக்கமான ரேடார்களை போன்று நிலையாக இல்லாமல், swashplate mechanism என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ரேடார் அடுக்கை உடல் ரீதியாக நகர்த்த உதவுகிறது. இதன்மூலம், விமானம் தனது திசையை மாற்றாமலேயே, 140 டிகிரி பரப்பிற்குள் வரும் இலக்குகளை கூட கண்காணிக்க முடியும்.

இதனால், பார்வைக்கு அப்பாற்பட்ட தாக்குதலின்போது, விமானி எதிரியின் ஏவுகணைகளிலிருந்து தப்பவும், அதே நேரத்தில் இலக்கைத் தாக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஒரே நேரத்தில் 64 வான்வழி இலக்குகளைக் கண்காணிக்கவும், அவற்றில் ஆறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கவும் முடியும் என்பதால், போர் விமானங்களில் இந்த ரேடார் ஒரு கேம் சேஞ்சராக மாறுகிறது. இது, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வான் வலிமைக்கு ஒரு பெரிய பலமாக அமையும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: IndiarussiaTejas Mk2 aircraftundetectable new radardomestic fighter jet
ShareTweetSendShare
Previous Post

45 ஆண்டுகளுக்கு பின்னர் நினைவு திரும்பி சொந்த ஊர் சென்ற முதியவர் – ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்!

Next Post

IND v/s PAK – ஆர்மேனியாவுடன் Su-30MKI போர் விமான ஒப்பந்தத்தை விரைவுபடுத்திய இந்தியா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies