ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து - விளக்கம் கேட்டது விமான போக்குவரத்து இயக்குநரகம்!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து – விளக்கம் கேட்டது விமான போக்குவரத்து இயக்குநரகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.

விமானிகளுக்கு என பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் காரணமாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த 3 நாட்களாக 65 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளை அழைத்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டது. இது குறித்த அறிக்கை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்றும், இண்டிகோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது.

Tags: IndigoDirectorate General of Civil Aviationcancellation of 550 flightspilots shortage
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினத் தந்திக்கு மிரட்டல் – அமைச்சர் ரகுபதிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies