கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து உறைபனி நிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

டிசம்பர் 5ம் தேதி இரவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 4.1 டிகிரி செல்சியசாகவும், புகழ்பெற்ற பனிச்சறுக்குத் தலமான குல்மார்க்கில் மைனஸ் 2.6 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.

பஹல்காம், குப்வாரா, காஜிகுண்ட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலையே நீடித்து வருகிறது.

இந்தத் திடீர் வெப்பநிலை வீழ்ச்சியால் உண்டான கடுமையான குளிர் காரணமாக, பல பகுதிகளில் அடர்ந்த மற்றும் மிதமான மூடுபனி நிலவுகிறது.

இதன் காரணமாகக் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் உள்ள பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, டிசம்பர் 8ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், உயரமான பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9 முதல் 17 வரை பெரும்பாலும் மேகமூட்டமான நிலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காஷ்மீர்காஷ்மீர் மக்கள்Kashmiris shiver in bitter cold
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!

Next Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies