கிளாம்பாக்கம் : இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத ரயில் நிலையம், நடை மேம்பாலம்!
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிளாம்பாக்கம் : இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத ரயில் நிலையம், நடை மேம்பாலம்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும், ரயில் நிலையம் மற்றும் நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராததால், பயணிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. வார நாட்களில் 45 ஆயிரம் பயணிகள் வரையும், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வரையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திறப்பு விழாவின் போது, ஓராண்டில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் எனத் திமுக அரசு வாக்குறுதி அளித்தது.

ஆனால், இரண்டாண்டுகள் கடந்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. நடைமேம்பாலப் பணிகள் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

எனவே, பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அத்தியாவசிய போக்குவரத்து வசதிகளை பூர்த்தி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Glampakkam: Railway stationfootbridge not in use for two years
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : வடாரண்யேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

Next Post

சென்னை நகைக்காக 70 வயது மூதாட்டி அடித்து கொலை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies