2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான திருவிழா ​பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்றும், அன்றைய தினம் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பிப்ரவரி 28ஆம் தேதி காலைத் திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி முடிந்தவுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வருடாந்திர திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 2026The St. Anthony's Festival of Katchatheevu begins with the flag hoisting on February 27
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் படல் பறவை கண்டுபிடிப்பு!

Next Post

உக்ரைனுக்கு அதிபர் புதின் எச்சரிக்கை!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies