மலேசியா : ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!
Mar 16, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மலேசியா : ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா, மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது.

அரசியல் பிரவேசத்திற்கு பிறகு, விஜய் தனது திரை வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஹெச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படமே அவரது கடைசி படம் என்று கருதப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல உச்ச நட்சத்திரங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், விஜயின் கடைசி படம் என்பதால், இந்த நிகழ்ச்சி வெறும் இசைவெளியீட்டு விழாவாக மட்டுமின்றி, விஜயின் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையிலும் அமைந்தது.

Tags: VijayMalaysia: The music launch event of the film 'Jananayagan' was a grand success
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகளை ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பஜனை பாடிய முருக பக்தர்கள்!

Related News

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies