கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் நெல்லை மாணவர்கள் பதக்கம் வென்றனர்.
தொடர்ந்து நெல்லை திரும்பிய அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வெற்றி பெற்ற வீரர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
















